Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

தேவனுடைய பாதுகாப்பை… உறுத்திப்படுத்தும் சங்கீதம் 91…!!!

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருகிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுக்குகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டையின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும். இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்கத்துக்கும் […]

Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

நெருக்கத்தில் இருந்து விடுபட… இந்த வசனம் படியுங்க…!!

நெருக்கத்தில் இருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். (சங்கீதம் 118: 5) யோனா என்ற தேவ ஊழியன் கர்த்தருக்குப் பிரியமானதாக வாழ்ந்த போதிலும், ஆண்டவர் கூறின திசையிலிருந்து வேறு திசைக்குத் தன்னை திருப்ப துணிகரம் கொண்டபோது, கர்த்தர் அப்படியே விட்டுவிடவில்லை, பல துன்பங்களை அவர் அடையும்படி தன் குறைவை உணரும்படி செய்தார். மீனின் வயிற்றுக்குள் விழுங்கப்பட்ட யோனா, அங்கிருந்து கர்த்தரை நோக்கி கெஞ்சினான். அவனுடைய விண்ணப்பம் ஆண்டவருடைய பரிசுத்த ஆலயத்தில் வந்து […]

Categories

Tech |