Categories
உலக செய்திகள்

OMG: ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் மர்ம அறை …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ராஜ குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் ஒரு அறையில் மர்மங்கள் உள்ளது. ஆண்டுதோறும்  கிறிஸ்மஸ் பண்டிகையை பிரித்தானியா ராஜ குடும்பத்தினர் மிகவும் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை sandringham House என்னும் வீட்டில் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் இந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் பணியாளர்கள் செல்ல பயப்பட்டுள்ளனர். இதனால் மகாராணியார்  பாதிரியார் ஒருவரை தனியாக அழைத்து வந்து பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் மன்னர் சார்லஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து…. “இதுதான் காரணமாம்”….!!!!!

பிரித்தானியாவில் நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் இந்த வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு…. 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அதென்ன புதியவகை கொரோனா…? அதிக ஆபத்தானதா அது..?

கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை அளிக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதிகட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் புதியதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது என்று அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று என்றால் என்ன? இது ஆபத்தானதா? இதுகுறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டிசம்பர் 24” தனியாருக்கும் பொருந்தும்…. கல்லூரி… அலுவலகங்களுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்மஸுக்கு முன்னரே வருகிறது கொரோனா தடுப்பு…!!!

ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகங்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பே தொடங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெர்மன் மருந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவின் நிறுவனம் பக்கவிளைவுகளற்ற கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகவல் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா இதற்கான அவசர கால அங்கீகாரத்தை வழங்கினால், கொரோனா வைரஸ் தடுப்பூசி கிறிஸ்மஸுக்கு முன்பு வரலாம் என்று பயோஎன்டெக் அறிவித்தது. பைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் […]

Categories

Tech |