Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : 3 பேர் இல்லை….. ஆனாலும் “இந்த 2 டீம் இறுதிப்போட்டியில் மோதும்”…. யுனிவர்ஸ் பாஸ் கணிப்பு..!!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறலாம் என மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதிப் போட்டி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் புதியவர் என்பதால், ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயில் ஓய்வா ….? குழப்பத்தில் ரசிகர்கள் …..!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ்அணியின்  அதிரடி ஆட்டக்காரர்  கிறிஸ் கெயில் ஓய்வு பெருகிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பந்து பட்ட வேகத்துல இரண்டாக உடைந்த பேட்’ …. கெய்லை மிரட்டிய பவுலர் …. வைரல் வீடியோ ….!!!

வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்று வந்தத சிபிஎல் போட்டியின்போது கிறிஸ் கெய்லின் பேட் உடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போன்று  வெஸ்ட் இண்டீஸில் சிபிஎல்  தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ்அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் விளையாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. https://twitter.com/CPL/status/1437901450974150658 இதன் பின் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: ஒரே ஓவரில் ‘யுனிவேர்சல் பாஸின் ‘…! சாதனையை சமன் செய்து… மாஸ் காட்டிய ஜடேஜா…!!!

இன்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரே ஓவரில் 37 ரன்களை அடித்து விளாசினார். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 19வது ஓவரில் 154 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 20வது ஓவரில் ஜடேஜா பேட்டிங் செய்ய,  ஹர்சல் பட்டேல் பந்துவீசினார். இந்த ஓவரில் வீசிய முதல் 4 பந்துகளையும், ஜடேஜா  சிக்ஸர்களாக  […]

Categories

Tech |