Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் ஓய்வு.!!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு (ரூபாய் 16.25கோடி) ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரான கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். https://www.instagram.com/p/CYlKu8jMeYB/?utm_source=ig_web_copy_link

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’16 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் வொர்த் இல்ல’ …! விமர்சித்த கெவின் பீட்டர்சன் …!!!

இந்த சீசனில் ஐபில் ஏலத்தில் ராஜஸ்தான்  அணி ,தென்னாப்பிரிக்க வீரரான கிரிஸ் மோரிஸை ரூபாய் 16 .25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ,அதிக விலைக்கு விலை போன வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிஸ் மோரிஸை ,ராஜஸ்தான் அணி     16 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவருடைய ஆரம்ப விலையே ரூபாய் 75 லட்சம் ஆகும். இதுவரை நடந்த 4 போட்டிகளில் ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவர்ல ‘சஞ்சு சாம்சன்’ எதுக்கு அப்படி பண்ணாரு..? காண்டான ‘மோரிஸ்’..! விளக்கமளித்த சங்கக்காரா…!!

இறுதி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காததற்கு ,பயிற்சியாளர் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார் . 2021 சீசனின்  ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .முதலில் பேட்டிங்கில் பஞ்சாப் அணி களமிறங்கியது .இறுதியில்  பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 6 விக்கெட்  இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் – மனன் […]

Categories

Tech |