Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் இருந்து விலக காரணம் இதுதான் …. கிறிஸ் வோக்ஸ் விளக்கம் ….!!!

அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து  இங்கிலாந்து வீரர்  கிறிஸ் வோக்ஸ்  கூறியுள்ளார் . 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுக்கின்றன. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர்,            பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஏற்கனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் …. ! 6 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ் …!!!

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி வீரர்களின்  பட்டியல் வெளியிடப்பட்டது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 23 ம் தேதியும் , 2 வது போட்டி ஜூன் 24 தேதியும் கார்டிஃபில் நடைபெறுகிறது. அதோடு 3 வது மற்றும் கடைசி போட்டி ஜூன் 26ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும்  இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் […]

Categories

Tech |