Categories
தேசிய செய்திகள்

அனைத்து கல்வி நிலையங்களிலும் “இது” கட்டாயம்…. மாநில அரசின் முக்கிய உத்தரவு….!!!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய கல்வி வாரியத்தின் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிலையங்களில் உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்பு கிளப்புகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ரெய்டு நடத்த தடை விதிக்க கோரி கிளப் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும். கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளப்கள், சொசைட்டிகளின் ஆய்வு செய்வது […]

Categories

Tech |