Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம்… வேற லெவல் வளர்ச்சி…!!!!!!

சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தீபாவளி வந்தாச்சு….. ஆவலோடு காத்திருக்கும் பொதுமக்கள்…..!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் […]

Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையின் புதிய அடையாளமாக கிளாம்பாக்கம் மாறி கொண்டு வருகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையில் அமைந்திருந்தாலும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் சுமையை குறைக்க கூடிய வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முடக்கிவிடப்பட்டது. தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம்…. ப்ளூ லைன் வழித்தடத்தில் நீட்டிப்பு…. ஒப்புதல் வழங்குவாரா முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே அமலில் இருக்கிறது. இங்கு ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு புதிதாக பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ப்ளு லைன் வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு…. தீபாவளி பரிசு இதோ… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னை மாநகரில் கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநில மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுசூழல் தீங்கு விளைவைக்காத போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது விரைவான, மாசு ஏற்படுத்தாத, சொகுசு பயணம் அனுபவத்தை அளிக்கிறது. இதனை தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் […]

Categories

Tech |