செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]
Tag: கிளம்பாக்கம் பேருந்து நிலையம்
தலைநகர் சென்னையில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை போக்கும் வகையில் புது உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர வேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிளாம்பாக்கம் புற நகர் பேருந்து நிலையத்தின் வரவை சென்ற 3 வருடங்களாகவே சென்னை வாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே அந்த பேருந்து நிலையத்தின் பணிகளானது வேகமெடுத்தது. நடப்பு ஆண்டு செப்டம்பரில் […]
சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]