கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பிய பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றது. இதனால் போதை கடத்தல் கும்பல் பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் […]
Tag: கிளர்ச்சியாளர்கள்
ஏமனில் அந்நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்ற ஏப்ரல் மாதம் இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஏமான் நாட்டின் தென் […]
வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்துவருகிறது. இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் லிபியாவில் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல்கில்கி தலைமையிலான […]
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ஓரொமியா மாகாணத்தை எத்தியோவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் ராணுவம் மீது கொடூரமான […]
ஷுதைதா துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது. மேயனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் இருவருக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின் அந்த நாட்டின் ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் திங்கள்கிழமை வந்து சேர்ந்துள்ளது. மேயனில் தலைநகர் சனா போன்ற பகுதிகளை மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளிடம் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு […]
பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 5 உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சியாளர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்கவுர் மற்றும் நஷோகி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 2 இராணுவ சோதனைச் சாவடிகளை நேற்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கினர். மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை அறிந்து எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
ஏமன் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மாரிப் நகரிலுள்ள ராணுவ வளாகத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளார்கள். இருப்பினும் அந்நாட்டிலுள்ள மாரிப் நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை குறிவைத்து […]
மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய தாக்குதலால் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.அதனால் பொதுமக்கள் மீது குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு […]
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. அதே போல் சிரிய நாட்டு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்று அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லடஹியா […]