Categories
உலக செய்திகள்

இவ்ளோ தப்பு பண்ணிருக்காரு..! கிளர்ச்சிப்படை தளபதி மீதான குற்றச்சாட்டு… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சுவிட்சர்லாந்தில் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதிக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. லைபீரியாவில் Ulimo என்ற கிளர்ச்சிப் படையில் இணைந்து பணியாற்றி வந்தவர் Alieu Kosiah ( 46 ). முன்னாள் லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் என்பவருடைய NPFL என்ற முன்னணிக்கும், Ulimo கிளர்ச்சிப்படைக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வந்ததுடன் சுமார் 250,000 மக்கள் உள்நாட்டு போரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து […]

Categories

Tech |