Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ல் கிளாட் நுழைவுத்தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

‘கிளாட்’ நுழைவுத்தேர்வு எப்போது?…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற […]

Categories

Tech |