Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கிளாப் படம்… “பல முகங்களை ஒரே படத்தில் பதிவு செய்த ஆதி”… அழுத்தம் மிகு நடிப்பிற்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

நடிகர் ஆதியின் கிளாப் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் தற்போது கிளாப் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆதியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு வீரனாக தோல்வி, குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளர் என பல திறமைமிகு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் ஆதி. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆதியின் ‘கிளாப்’… விறுவிறுப்பான டீசர் இதோ…!!!

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதி. இதை தொடர்ந்து இவர் ஈரம், அரவான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகதநாணயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆதியின் ‘கிளாப்’… ஆடியோ உரிமைகளை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் ஈரம், ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைவடைந்த ‘கிளாப்’ படப்பிடிப்பு… டுவிட்டரில் நடிகர் ஆதி வெளியிட்ட வீடியோ…!!!

நடிகர் ஆதி நடித்துள்ள ‘கிளாப்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளில் எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின்  மூலம் அறிமுகமானவர். இதையடுத்து ஈரம் ,அரவான், கோச்சடையான், மரகதநாணயம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.இந்நிலையில் தற்போது நடிகர் ஆதி தடகள வீரராக நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இந்த படத்தில் ஆகன்ஷ்கா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த […]

Categories

Tech |