கிளாஸ்கோவில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளில் ஐ.நா பொதுச்செயலாளர் உரையாற்றினார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஐ.நா.வின் 26வது காலநிலை மாற்ற உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெர்ஸ் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “புதைபடிவ எரிபொருளுக்கு நாம் அனைவரும் அடிமையாக இருக்கின்றோம். நாம் எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிடில் […]
Tag: கிளாஸ்கோ
கிளாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டிற்கு நடுவில் இந்திய பிரதமர் மோடி இத்தாலி பிரதமரை சந்தித்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்று அழைக்கப்படும் ஐ.நாவின் காலநிலை மாற்ற உச்சி மாநாடானது நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இத்தாலி பிரதமர் நப்தாலி பென்னட்டை சந்தித்துள்ளார். அதிலும் இத்தாலி […]
காலநிலை மாற்றம் குறித்து பள்ளிகளில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மாநாட்டில் பிரதமர் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை cop26 காலநிலை மாற்ற உச்சி மாநாடானது ஐ.நா சபையின் சார்பாக நடத்தப்படுகிறது. அதிலும் உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி என மொத்தம் 120 நாடுகளின் […]
கிளாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டில் பிரித்தானியா இளவரசர் கலந்துகொண்டு உரையாற்றினார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரித்தானியா மகாராணியின் மகனும் இளவரசருமான சார்லஸ் மாநாட்டில் நடைபெற்ற துவக்க விழாவில் உரையாற்றுவதற்காக மேடை ஏறியுள்ளார். அவ்வாறு அவர் ஏறும்பொழுது லேசாக படி தடுமாறி கீழே விழப்போவது போன்று சென்றுள்ளார். இதனை அடுத்து கவனித்து கொண்டு நடந்துள்ளார். குறிப்பாக 95 […]
கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் ராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனையானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வாரத்தில் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் பருவநிலை மாநாட்டினில் ராணி கலந்துகொள்வதாக இல்லை என பக்கிங்ஹாம் அரண்மனையானது தெரிவித்துள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது “ராணி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை […]