Categories
பல்சுவை

அடடே….! இதுதான் விஷயமா…. சினிமாவில் உபயோகப்படுத்தும் கிளாஸ்கள்…. எப்படி தெரியுமா….?

அனைவரும் பார்த்து கவனமாக கையாள வேண்டிய  ஒரு பொருள் கண்ணாடி. அது கீழே விழுந்து உடைந்து சிறு துளி கையில் பட்டால் கூட ரத்தம் வந்துவிடும். ஆனால் தமிழ் சினிமாவில் நாம் பல்வேறு சண்டைக்காட்சிகளை பார்த்திருப்போம். அதில் சில படங்களில் கண்ணாடி பாட்டில்களை வைத்து  தலையில் அடிப்பது, உடைப்பது  போன்ற காட்சிகளை இடம்பெற்றிருக்கும். இருப்பினும்  அவர்களுக்கு மட்டும் எதுவும் ஆகாது. அது எப்படி என்று தெரியுமா. திரைப்படங்களில் பயன்படுத்தும்  பாட்டில்கள் சர்க்கரை வைத்து செய்கிறார்கள். எப்படி என்றால்  […]

Categories

Tech |