கோவை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் மக்களிடையே கிளி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே பச்சைக்கிளிகளை வளர்ப்பதும், விற்பதும் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சமீப காலமாகவே ஆன்லைனிலும் நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளியை வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெற்று அன்பாக பழகுவதன் காரணமாகவே பலரும் கிளிகள் வளர்க்க விரும்புகிறார்கள். இதனால் இளியை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் […]
Tag: கிளிகள்
மழை கிளி குஞ்சுகளை வீட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். அவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வளர்ப்பதும் தண்டனைக்குரிய செயல். இந்நிலையில் சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வனத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சந்தைகளில் கிளிகள் […]
வீட்டில் பலரும் செல்லமாக நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் சிலர் கிளி போன்ற பறவைகளை வளர்ப்பதில் பிரியம் கொண்டவர்களாக இருப்பர். அவ்வகையில் தற்போது கிளிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த காணொளியில் 2 பச்சைக்கிளிகள் ஒரு புறமும் இரண்டு மஞ்சள் மஞ்சள் கிளிகள் மறுபுறமும் நின்று கொண்டு நடுவே வலை கட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் நிற்கும் கிளிகள் தனது அலகால் பந்தை கொத்தி மறுபுறம் நிற்கும் கிளிகளிடம் வலையை தாண்டி கொடுக்கிறது. […]
பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசிய கிளிகள் தனி இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் கிளிகள் இருப்பிடத்திற்கு எரிக், எலிசி, டைசன், பில்லி, ஜெடே என்ற ஆப்பிரிக்க கிளிகள் 5 புதிதாக வந்தன. சில தினங்களிலேயே இந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாகவும் கிண்டல் செய்தும் நடந்து கொண்டதாகவும் பூங்கா நிர்வாகத்திற்கு புகார்கள் வரத் தொடங்கின. ஒரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்க மற்றொரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்கிறது. ஒரு […]