Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தின் கிளைமாக்ஸ் காட்சி…. எப்படி இருக்கு தெரியுமா?…. திலிப் சுப்ராயன் சூப்பர் தகவல்….!!!!

விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. வம்சி இயக்கி இருக்கும் இந்த படத்தை தில்ராஜு தயாரித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகாமந்தனா முதன் முறையாக நடித்துள்ளார். முன்பே இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் 3-வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. வருகிற 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PROMO : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த DNA ரிப்போர்ட்… என்ன வந்தது..? வைரலாகும் புரோமோஸ்..!!!

பாரதி கண்ணம்மா தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. DNA பரிசோதனை ரிசல்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போதைய புரோமாவில் அது குறித்து தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை செய்ததில் ஒத்துப் போய் உள்ளது. கண்ணமாவை தவறாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்த ”பாரதி கண்ணம்மா” சீரியல்…. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வீடியோ…. செம வைரல்….!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலக தற்பொழுது வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நிறைய கதாபாத்திரம் மாற்றம் நடந்த காரணத்தினால் ரசிகர்கள் சீக்கிரம் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என கமெண்ட் செய்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

அஜித்தின் வலிமை… ஜாக்கிசான் பட காப்பியா…? இணையத்தில் வீடியோ வைரல்…!!!

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா கிளைமாக்ஸ்… முற்றிலும் மாற்றிய விஜய் சேதுபதி…!!

விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் சேதுபதி மாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய எளிமையான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என  பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து  மக்கள் செல்வனாக வலம் வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் […]

Categories

Tech |