தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. […]
Tag: கிளைமேக்ஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் வருடம் பாபா திரைப்படம் வெளியானது. இந்த படம் தற்போது புதுப் பொலிவுடன் 20 வருடங்களுக்கு பின் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பாபா படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் துவங்கியதுமே, ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி குவித்து இருக்கின்றனர். இன்று பாபா படம் ரிலீஸ் ஆனதும் ஏதோ புது படத்துக்கு இணையாக கூடுவது போன்று திரையரங்குகளில் ரசிகர்கள் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் […]