Categories
உலக செய்திகள்

எல்லைப்பகுதியில் நேட்டோ படைகள் குவிப்பு… கிழக்கு ஐரோப்பா தீவிர நடவடிக்கை…!!!

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகளை பலப்படுத்த கூடுதலாக அமெரிக்கப்படைகள் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருக்கிறது. எனவே கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்பட்டுள்ள நேட்டோ படைகளை வலுப்படுத்த மேலும் அதிகமான அமெரிக்க படைகள் ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான வசில் டன்கு கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து கூடுதலாக 3000 படை, ருமேனியா மற்றும் போலந்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories

Tech |