மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த […]
Tag: கிழக்கு கடற்கரை சாலை
சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பிறகு நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவு தூணை திறந்து வைத்து பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இலை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமைச் […]
நிவர் புயலின் தாக்கம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக வாகனங்கள் செல்ல கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புதுபட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து […]