Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தின் கெட்டப் மாதிரியே இருக்கு..! மாஸ் காட்டும் சசிகுமார் ஜோதிகா… வெளியான வேற லெவல் போஸ்டர்..!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள “உடன்பிறப்பே” படத்தினுடைய போஸ்டர் கிழக்குசீமையிலே பட கெட்டப்பில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சசிகுமார் கிராமத்து கதை கொண்ட படங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார். மேலும் பேட்ட படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது நடிகர் சசிகுமார் “உடன்பிறப்பே” திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் (சூர்யாவின் தயாரிப்பு […]

Categories

Tech |