Categories
தேசிய செய்திகள்

“இதை செய்யாவிட்டால் ஒரு ரூபாய் கூட கிடையாது”….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசின் கனவு திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் 12 வது தவணை அக்டோபர் மாதம் முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கி உள்ளனர். இருப்பினும் இ-கேஒய்சி அப்டேட் இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையில் பலன் கிடைக்காது. அதனை தொடர்ந்து பிஎம் கிசான் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளீர்களா..? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!

9 கோடி விவசாயிகளுக்கு பதிவு செய்துள்ள கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அடுத்த தவணை டிசம்பர் 25ஆம் தேதி பயனர் கணக்கில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்து வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடவுள்ளார். அப்போது ஒவ்வொரு விவசாயி பயனர் கணக்கிலும் 2000 ரூபாய் செலுத்துவதன் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மாற்ற உள்ளார். மேலும் இதில் 6 மாநில விவசாய உடன் பிரதமர் […]

Categories

Tech |