Categories
மாநில செய்திகள்

கிஷோர் கே ஸ்வாமி மீது…. நடிகை ரோகிணி பரபரப்பு புகார்….!!!!

கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் காவல்துறை  ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றியும், மறைந்து கணவர் ரகுவரனையும் பற்றி வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னாள்  முதல்வர்கள் பெயரிலும், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |