Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு பரிசாக பி.எம்.டபிள்யூ. கார்…. சென்னை ஐஐடி நிறுவனத்தின் அசத்தல் சர்ப்ரைஸ்…!!!!

தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ  காரை 5 ஊழியர்களுக்கு சென்னை மென்பொருள் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘கிஸ்ஃப்ளோ’ என்ற பிரபல மென்பொருள் நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இவ்விழாவானது சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன் மற்றும் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் கௌதம் கிருஷ்ணசாமி மேலும் பொறியியல் பிரிவு இயக்குனர்கள் விவேக், மதுரை […]

Categories

Tech |