சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசினார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில் பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர்ஏ.வ வேலு, கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 1.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tag: கி.ராவுக்கு நினைவிடம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |