திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக 45 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு மாணவர்களின் மீது தொடுத்துள்ள அடுத்தகட்ட தாக்குதலாகும். சுமார் மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் […]
Tag: கி.வீரமணி
கோவையில் உள்ள வெள்ளலூரில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியார் சிலை முன்பாக திரண்ட திராவிட கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பால் கொந்தளித்த திக தலைவர் கி.வீரமணி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் […]
இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நடந்து முடிந்த 23 சட்டப்பேரவை மற்றும் மூன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பின் அடையாளமே ஆகும். […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணா , பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் சிலைகள் மீது காவி சாயம் பூசுதல், காவி துண்டு அணிவித்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைக்கும் கூண்டு அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “தமிழகத்தில் தலைவர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் […]
பாஜக தலைவர்களுக்கு தமிழ் மொழியை படிக்கவேண்டுமென்று தமிழ் மீது காதல் பீறிட்டு வருவதாக கி.வீரமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியலை கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியை செய்து வருகிறது. ஆளும் பாஜக எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி […]
மருத்துவ மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்ற போகிறார் என்ற செய்தி வந்தவுடன், மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் கடைக்கோடி மக்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் விரிவாக்கம், அதற்கேற்ப மாநில அரசு கூடுதல் நிதி உதவி, நிதித்துறை மூல மக்களின் […]