Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் விவாகரத்து செய்கிறாரா..? கீதாஞ்சலி பகிர்ந்த போட்டோ.. ஆனா அவரு இல்லையே..??

கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. யார் தெரியுமா….? லீக்கான தகவல்….!!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொழுந்தனிடம் அந்த ரகசியத்தை கேட்கும் அண்ணி”…. என்ன கேட்டார் தெரியுமா….????

தனுஷின் பிறந்தநாளையொட்டி கீதாஞ்சலி அவரின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு அவரின் அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் வாழ்த்துக் கூறியுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளுடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருக்க நீங்கள் மட்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யாவுக்கு வந்த வாழ்த்து… இது என்னப்பா புதுசா இருக்கு…!!!

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனை காதலித்தது இப்படித்தான்…. மனைவியின் அழகான காதல் கதை…!!

இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க […]

Categories

Tech |