மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர், சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல. இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]
Tag: கீதா ஜீவன்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திசையன்விளையில் நேற்று முன்தினம் மாலை திமுகவினர் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில் திமுக அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்து கொண்டனர். இந்த வேளையில் அதே பகுதியில் அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினரிடையேயும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை […]
தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் குழந்தைத் திருமணம் என்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றது. பெண்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இது தெரிந்தும் பலர் ரகசியமாக தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து […]