Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கீரமங்கலத்தில் தொடர் மழையால் விளைப்பொருட்களை காய வைக்க முடியாத நிலை”…. விவசாயிகள் அவதி…!!!

கீரமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தொடர்மழையால் விலை பொருட்களை காயவைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குலமங்கலம், பனங்குளம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, வேம்பங்குடி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடலை, உளுந்து, எள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றார்கள். இந்நிலையில் கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளது. இதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கீரமங்கலம் பகுதியில் கனமழை… “அறுவடை செய்துவிடலாம்”…. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கீரமங்கலம் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் சந்தோஷமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. வெயில் அதிகமாக அடிப்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் கனமழை பெய்ததை பார்த்து விவசாயிகள் சந்தோசமடைந்தனர். மேலும் கடலை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருந்தனர். இந்த மழையை பயன்படுத்தி கடலை […]

Categories

Tech |