Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 3500 வருடங்களுக்கு முன்… ஆதி மனிதர்கள் சாப்பிட்ட உணவுகள் கண்டுபிடிப்பு…!!!

3500 வருடங்களுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கீரைகளையும் இலைகளையும்  சாப்பிட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆதி மனிதர்கள் கீரை வகைகளை தான் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Goethe என்ற பல்கலைகழகமும், இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்ட்டல் என்ற பல்கலைகழகமும் இணைந்து 450 க்கும் அதிகமான வரலாற்று பானைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறது. இதில் 66 லிப்பிடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீரில் கரையாத கொழுப்புகளின் தடயங்கள் இருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், ஆதிகால மக்கள் சமையலுக்கு […]

Categories

Tech |