Categories
சினிமா தமிழ் சினிமா

“புரட்சி வீட்டிலிருந்து துவங்குகிறது”…. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”…. வெளியான புகைப்படங்கள்….!!!!

தமிழில் “இது என்ன மாயம்” படத்தின் வாயிலாக திரை உலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பின், நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருதை பெற்றார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து உள்ளார். அத்துடன் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக “தசரா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் “ரகு தாத்தா” என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சுமன்குமார் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ஷான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

யஷ் நடிப்பில் வெளியாகிய கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமானது அடுத்ததாக காந்தாரா திரைப்படத்தை தயாரித்தது. இப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று, வசூலை குவித்தது. இந்நிலையில் தன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக டிரைக்டர் சுமன்குமார் இயக்கத்தில் உருவாகும் “ரகு தாத்தா” என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இதற்கான சூட்டிங் வேலைகள் தொடங்கி இருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நடிகை கீர்த்திக்கு என்ன ஆச்சு…. திடீரென எடுத்த புது அவதாரம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் ஆக தற்போது முன்னணி நடிகையாக  உயர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு பட்ஜெட் படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்?…. மாப்பிள்ளை கூட பார்த்தாச்சு….. குவியும் வாழ்த்து….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCK: நடிப்பில் இருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்….? காரணம் இதுவா…? வெளியான தகவல்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்…!!!

பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாப்பி பர்த்டே அம்மா-அச்சா….!” போட்டோவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் வாழ்த்து…!!!

பெற்றோரின் பிறந்தநாளை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை மேனகா. இவர் தமிழிலும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரண்டாவது மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் நடிகை மேனகாவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாருக்கும் நேற்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டேய்… ஒரேயொரு போஸ் குடுடா…!” கீர்த்தி சுரேஷின் க்யூட் வீடியோ…. குவியும் லைக்ஸ்…!!!!

இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து முண்ணனி நாயகியாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் கமர்சியல் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், நானிக்கு ஜோடியாக தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/Ck8DlGOvf1h/?utm_source=ig_embed&ig_rid=df678dd9-a1eb-45ad-b985-2bdbd879274d இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனையுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… தன் மகனுக்கு குழந்தைகள் தின வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… நடிகை கீர்த்தி சுரேஷா இது…. ஹாட் உடையில் நாய்க்குட்டியுடன் செம கொஞ்சல்…. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. குந்தவையாக கீர்த்தி சுரேஷ்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கீர்த்தி சுரேஷ் குந்தவை கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று த்ரிஷா நடித்த குந்தவை. இதனையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் என தகவல் ஏற்கனவே வெளியானது. அண்ணாத்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளாமர் லுக்குக்கு ஷிப்ட் ஆன நடிகை கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ஃபயர் விடும் ரசிகர்கள்…!!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். 2000 வருடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013 ஆம் வருடத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாடர்ன் உடையில் யார் அழகு….?” இணையத்தை கலக்கும் சமந்தா-கீர்த்தி…!!!!!

சமந்தா அணிந்திருந்த மாடர்ன் உடை போல் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற வருடம் தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சினிமாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரை […]

Categories
சினிமா

மாமன்னன் படக்குழுவினருடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்…. வெளியான புகைப்படம்… வைரல்….!!!

தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ். தன் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காஇடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் வாயிலாக முன்னணி இயக்குனராக வளர்ந்த மாரிசெல்வராஜ், இப்போது உதய நிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீர்த்திக்கு என்னதான் ஆச்சு….?” கவலையில் ரசிகாஸ்….!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அதன் பிறகு தெலுங்கில் சென்ற 2018 ஆம் வருடம் வெளியான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அதனை தொடர்ந்து அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சாணிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போலீசாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்”…. வெளியான ‘சைரன்’ படத்தின் அப்டேட்…!!!!!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் உள்ளது. எழுத்தாளர் ஆண்டனி பாக்கியராஜ் விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடிக்க யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் படத்திற்கு “சைரன்” என டைட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடன் இணையுள்ள கீர்த்தி சுரேஷ்…?” எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு […]

Categories
சினிமா

மாஸ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்….. ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடப்பில் வெளியான சாணிக் காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்கள் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படத்தை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்”…. விமர்சனம் செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றார்கள். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ்”…. எப்ப திருமணம்…? பலவிதமான கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு அழகே அந்த சப்பி முகம் தான்….. “கவர்ச்சி கை கொடுக்காது”… கீர்த்தி-க்கு அட்வைஸ் செய்யும் ரசிகாஸ்….!!!!!

கீர்த்தி சுரேஷிடம் கவர்ச்சியை கைவிட்டு விடுங்கள் என ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்பொழுது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனி விமானத்தில் செல்லப் பிராணியுடன் ஊர் சுற்றிய கீர்த்தி”…. போட்டோ இணையத்தில் வைரல்…!!!!!

தனது செல்லப்பிராணியுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா உலகில் சென்ற 2015 ஆம் வருடம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடரி, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் நடித்த திரைப்படங்களை நானே பார்க்க மாட்டேன்”…. சினிமா அனுபவங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்…!!!!!

சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகின்றார். இவர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதைத்தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பட்டா திரைப்படம் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கீர்த்திக்கு கால் பண்ண தனுஷ்”….டென்ஷன் பற்றி கூறிய கீர்த்தி….!!!!

கீர்த்தி சுரேஷ் தனுஷ் எனக்கு போன் செய்து பேசியதாக பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற மே மாதம் 6-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி கொண்டிருக்கின்றார்கள் ரசிகர்கள். மேலும் தேசிய விருதே கொடுக்கலாம் என்கின்றனர். செல்வராகவனும் படத்தில் நன்றாக தனது […]

Categories
சினிமா

பிரபல நடிகை அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?….. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் தேவ்கனின் இன் பாலிவுட் படமான “மைதன்” படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். இதனால் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அவரது தோற்றம் மாறியதால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விறுவிறுப்பாக ஏறிய அவரது மார்க்கெட் உடல் குறைவினால் அப்படியே சரிந்து விட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் படத்தில் தங்கச்சியாக நடித்தது ரசிகர்களின் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதட்டழகிற்காக அறுவைசிகிச்சை செய்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான சானிக்காயுதம் படம் வெளியானது. அமேசன் பிரைம்மில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மிகப் பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றார். இதே போல தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்”…. வெளியான தகவல்….!!!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்பொழுது ஆர்.சி.15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கின்ற நிலையில் கதாநாயகனாக ராம்சரண் நடிக்க கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு ராம் சரணுக்கு கியாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம்…. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”சாணிக்காயிதம்”. நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காகிதம்…. “தேசிய விருதே கொடுக்கலாம்”…. பாராட்டி வரும் ரசிகர்கள்…!!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சாணிக்காகிதம் திரைப்படத்துக்கு தேசிய விருது தரவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காகிதம்”…. படம் எப்படி இருக்கு தெரியுமா…???

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் \காகிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா… ட்ரெய்லர் வெளியீடு…!!!!!

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பாட்டா  படத்திலிருந்து மாஸ் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் இது என்ன மாயம்  என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தனது முதல் படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரஜினி முருகன்,  ரெமோ உள்ளிட்ட படங்கள் ரசிகர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான சாணிக்காகிதம் டீஸர்”… பட்டைய கிளப்பும் கீர்த்தி சுரேஷ்… அப்ப படம் வேறலெவல் தான்…!!!

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் ”சாணிக்காயிதம்” திரைப்படம்…. மிரட்டலான டீசர் ரிலீஸ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் ”நானே வருவேன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சாணிக்காயிதம்”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகும் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. ஒர்கவுட் உடையில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்….. செம வைரல்….!!!

கீர்த்தி சுரேஷ் ஒர்கவுட் உடையில் அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என ஐஸ் வைக்கும் பிரபல நடிகை”… கலாய்க்கும் ஃபேன்ஸ்…!!!

விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஐஸ் வைக்கும் பிரபல நடிகை. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் பட வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாஸ் காட்டி வருகின்றது. விஜய் தற்போது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

கீர்த்தி சுரேஷ் புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேக்கப்பே இல்ல…. ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்…..!!!

கீர்த்தி சுரேஷ் செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவருடைய நடிப்பில் ”சாணிக்காயிதம்” திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் OTT யில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இவர் கைவசம் சில படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாணிக்காயிதம்” படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…..? வெளியான புதிய அப்டேட்…..!!!

‘சாணிக்காயிதம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சாணிக்காயிதம்”. இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இதனையடுத்து தியேட்டரில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் OTT ல் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT ல் ஏப்ரல் 7ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்…. செம வைரல்….!!!

கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் சர்காரி வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து, தற்போது இவர் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் தனது அக்காவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அரபிக் குத்து” பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் வீடியோ….!!!

கீர்த்தி சுரேஷ் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. https://www.instagram.com/p/CawlBS8pP4m/ மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. அழகாக மின்னும் கீர்த்தி சுரேஷ்….. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…..!!!

கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவர் நடிப்பில் சாணி காகிதம் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தங்க நகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் புதிய புராஜக்ட்….. அசத்தலான பர்ஸ்ட் லுக் ரிலீஸ்….. இணையத்தில் வைரல்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இந்தண்டு கடைசியாக வெளியான திரைப்படம் ‘குட்லக் சகி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. Our next single with @SonyMusicSouth and this time with our @KeerthyOfficial Really excited for this. Releasing tomorrow !! @TheRoute @BrindhaGopal1 @pawanch19 @Ananyabhat14 @dop_harish @SibiMarappan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம காம்போ….! முதல் முறையாக திரையில்…. வெளியான சூப்பரான அப்டேட்….!!!

சாணி காகிதம் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படம் தமிழ் சினிமாவில் இவருக்கென தனி இடத்தை பிடித்து தந்தது. இவர் அடுத்த படமாக சாணி காகிதம் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடியில் மார்ச் மாதம் இறுதியில் வெளியாக உள்ளது என தகவல்கள் வந்துதுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழுவினரிடம் […]

Categories
சினிமா

“ஒத்த பார்வையில மொத்த பேரையும் சாச்சிட்டாங்களே பா”….! கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரெஷ் …!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் “சாணிக் காயிதம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் திரைப்படமான “வேதாளம்” படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தற்போது கீர்த்தி சுரேஷின் சேலை உடுத்திய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்…. எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க….!!!

கீர்த்தி சுரேஷ் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் இரு படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த சில வாரத்துக்கு முன்னர் கீர்த்தி சுரேஷுக்கு கொரானா தொற்று  உறுதியானது. சில நாட்களுக்கு முன்னர் தான் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அண்ணாத்த படத்திற்காக 2 பெரிய படத்திற்கு நோ சொன்ன பிரபல நடிகை”…. இப்ப ரெண்டுமே செம ஹிட்….!!!

“அண்ணாத்த” படத்தில் நடிப்பதற்காக இரண்டு படங்களை கீர்த்தி சுரேஷ் நிராகரித்தாக தகவல் கசிந்துள்ளது.  முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் “அண்ணாத்த” படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது அதிக சர்ச்சைக்குள்ளாகியது. இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்காக இரண்டு பெரிய படங்களை வேண்டாம் என கூறியுள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. முதல் படம் இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” படமாகும். இவர் நிராகரித்ததால் இவரின் வாய்ப்பு திரிஷாவுக்கு போனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள்….. முன்வந்த இயக்குனரின் மகள்…. யாருன்னு தெரியுமா…..?

கார்த்தியுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தற்போது இவர் ”விருமன்” படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் […]

Categories
சினிமா

“எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க…!” எல்லா கொரோனா படுத்திய பாடு தா…. வைரலாகும் புகைப்படம்….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 11ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'Negative' can mean a positive thing these days. […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா…. சற்று முன் வெளியான தகவல்…!!!

பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளதாக அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதையடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பொது மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…… முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்…… யாருன்னு தெரியுமா…..?

கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் பிரபல நடிகரின் […]

Categories

Tech |