Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட கீர்த்தி சுரேஷ்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது முதல் டோஸ் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது பொன்னியின் செல்வன், அண்ணாதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |