Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. கண்டக்டரின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

வயிற்று வலி காரணமாக அரசு பேருந்து கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழகரம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் நன்னிலம் கிளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனோகரன் எலி பேஸ்ட் தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories

Tech |