Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவி வரும் மர்ம காய்ச்சல்… 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…. ஒரே நாளில் 2 சிறுமிகள் பலி…!!

மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த 7ஆம் வகுப்பு சிறுமிக்கும், புதுத் தெருவைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு சிறுமிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் கீழக்கரை பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுகொண்டால்… பரிசு பொருட்கள் இலவசம்… ஆர்வத்துடன் வந்த மக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் […]

Categories

Tech |