சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின் அகரத்திலும், கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 குழிகள் தோண்டப்பட்ட போது சிறிய, பெரிய நத்தை கூடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமடைந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மனித மண்டை […]
Tag: கீழடி அகழ்வாராய்ச்சி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிறிய கிண்ணங்கள், மண்பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் மண்பானைகள், ஓடுகள், முதுமக்கள் தாழி என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது குழி கீழடியில் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வந்தது. அதில் 9 அடி ஆழத்தில் சேதமுற்ற முறையில் சிறிய கிண்ணங்கள், சிறிய பானைகள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை […]
சிவகங்கை கீழடியில் பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் கீழடியில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு பெற்றது. இந்நிலையில் 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அகரத்திலும், கொந்தகையிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்த கீழடி ஆய்வில் ஒன்பது குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு அதில் ஒரு […]