Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தினமும் குடிச்சிட்டு வராங்க… அடிக்க வந்த கணவரை தடுத்த மனைவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவி கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள அருந்ததியர் காலனியில் பழனிச்சாமி(65) அவரது மனைவி வள்ளியம்மாள்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு புனிதா(17) என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கூலித்தொழில் செய்து வரும் பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி பழனிச்சாமி வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல […]

Categories

Tech |