Categories
சமையல் குறிப்புகள் நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மேஸ்திரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும்போது 2வது மாடியில் இருந்து கட்டிடமேஸ்திரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள கோடங்கிபட்டி அருகில் உள்ள தோட்டக்காடு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி இரு தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரது வீடு கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேங்காய் பறித்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள குட்செட் தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழில் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூக்கையா ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூக்கையா மரத்தில் இருந்து தவறி கீழே […]

Categories

Tech |