Categories
உலக செய்திகள்

“இதோ வருகிறேன்!”.. 150 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண் பலி.. சுற்றுலா தலத்தில் நேர்ந்த சோகம்..!!

பிரிட்டனில் பிரபலமான கடற்கரையில், ஒரு பெண் சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இங்கிலாந்தில் மிக பிரபலமடைந்த டர்டில் டோர் என்ற சுற்றுலாத்தலம் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் Man o’ War கடற்கரைக்கு அருகே செங்குத்தான மலை குன்று உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு பெண், கீழே இருக்கும் ஒரு நபரிடம், “இதோ வருகிறேன்” என்று சத்தமாக கூறிக்கொண்டே செங்குத்தான மலையில் இறங்கிவந்துள்ளார். எனவே அங்கிருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் […]

Categories

Tech |