Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணை” பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பாசன வசதிக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை […]

Categories

Tech |