Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பாப்பு என்ன ?

ஆவூர் கோரைப்பாய், வேட்டவலம் ஜமீன், தளவாய் குளம் சந்தை மற்றும் நந்தன் கால்வாய் பாசன திட்டம் உள்ளிட்ட அடையாளங்களை கொண்டது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி. திருவண்ணாமலை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த கீழ்பெண்ணாத்தூர் 2011 சட்டமன்ற பேரவை தேர்தலின்போது புதிய தொகுதியாக அறிமுகமானது. இதுவரை இரண்டு தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2016 இல் திமுக சார்பில் வெற்றி பெற்ற்ற கு. பிச்சாண்டி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பெண் […]

Categories

Tech |