Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மருத்துவர்… சர்ஜிகல் பிளேடு உதவியுடன் தற்கொலை முயற்சி….!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகரில் உள்ள ரிஷோத் என்ற 23 வயது இளம் நபர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து விட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்ப பிரச்சனை காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரிஷோத் அதற்கான மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் கொரோனோவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது.  இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் […]

Categories

Tech |