இந்தோனேசிய அதிபர் உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புடின் உடனே உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது நான்கு மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்ய அரசிடம் கோரியும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது மேற்கொள்ளும் போரை நிறுத்த வேண்டும். உலக அளவில், உணவு விநியோகம் மீண்டும் இயங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் […]
Tag: கீவ்
உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” தொடர்பாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின் நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், […]
தொடர்ந்து 48-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்சன், கார்கீவ், மரியபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இதற்கிடையே உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே புச்சா […]
உக்ரைனின் தலைநகர் கீவ்விலுள்ள கோபுரங்களை ரஷ்ய படைகள் குண்டு வைத்து தகர்த்தனர். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரேனின் கீவ் நகரில் உள்ள உளவுத் துறை அலுவலர்களுக்கு அருகே உள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஒரு முக்கிய நகரமாக கருதப்படும் இந்நகரில் ரஷ்ய விமானப் படைகள் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]