உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் நகரிலிருந்து வந்தடைந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கீவ் மேயர். ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போர் நடத்தி வரும் நிலையில் மியூனிக் மற்றும் பிற ஜேர்மன் நகரங்களில் இருந்து கீவ் தலைநகருக்கு நன்கொடையாக 12 ஆம்புலன்ஸ்கள், 8 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், பிற உபகரணங்கள் போன்ற உதவிப் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் கீவ்வின் மேயர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
Tag: கீவ்தலைநகர்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுப்பு. உக்ரைன் மீது ரஷ்யா 38வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடங்கியது முதல் 42 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போரில் உயிரிழந்துள்ளதாகவும் […]
ரஷ்யாவின் தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் தான் இழந்த நாடுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கீவ் நகர மேயர் கூறியதாவது, “தலைநகர் கீவில் மீண்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி […]