Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில்… போர்க்களத்தில் சிக்கித்தவிக்கும்…. 4000 வன விலங்குகள்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் 4000 வனவிலங்குகள் மீட்கப்படாமல் பரிதாப நிலையில் இருக்கின்றன. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களால், சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் உயிரை காக்க, தப்பித்து வருகிறார்கள். தலைநகரான கீவ் பகுதியில் இருக்கும்  உயிரியல் பூங்காவில் சுமார் 4000 விலங்குகள் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இலவச ரயில் சேவை… எங்கிருந்து செல்கிறது…? இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இலவசமாக ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருக்கும் இரு முக்கிய நகர்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அரசு அறிவித்தது. மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ் […]

Categories

Tech |