Categories
மாநில செய்திகள்

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு…. மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் வேண்டி அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மனு அளித்த […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்.. “அமமுகவிற்கு குக்கர் சின்னம்”… மகிழ்ச்சியில் தொண்டர்கள்!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் […]

Categories

Tech |