தீபா மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் 2 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா. இந்த நிகழ்ச்சிக்கு முன் இவர் சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில், வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் […]
Tag: குக் வித் கோமாளி தீபா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தீபா இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தீபா. இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தீபா புதிதாக ஒரு சீரியலில் நடிக்க […]
குக் வித் கோமாளி பிரபலம் தீபா ஷங்கரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் அஸ்வின், மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, சரத், சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்ட […]
குக் வித் கோமாளி பிரபலம் தீபா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி 2 சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தீபா. இவர் மாயாண்டி குடும்பத்தினர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட […]