விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை […]
Tag: குக் வித் கோமாளி புகழ்
புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். சின்ன திரையிலிருந்து இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். மேலும், இவர் டாப் ஹீரோ படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவருக்கும் இவரின் காதலில் பென்ஸ்சியாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியிடம் அடி […]
குக் வித் கோமாளி புகழ் அவரின் நீண்டநாள் காதலியான பென்ஸ் ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக புது மண தம்பதிகளான அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வந்தனர் . இவரும் மறைந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜியும் மிக நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில், மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தை பதிவிட்டு, “உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது. […]
பிரபல நடிகரின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி வலிமை, என்ன சொல்லப் போகிறாய், யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புகழ் தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு […]
நான் தோற்றுப் போவதில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்றுக்கொள்கின்றேன் என இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ். புகழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. இவர் சந்தானம் மற்றும் அஜித்துடன் இணைந்து படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் புகழின் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தன. இதனால் இந்த சிறிய ரோலுக்கா இவ்வளவு பில்டப் […]
வலிமை படம் குறித்து புகழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலரில் குக் வித் கோமாளி புகழ் […]
‘வலிமை’ படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி […]
மதுரை முத்து தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மதுரைமுத்து. இதனையடுத்து, இவர் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தனது மொக்க ஜோக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இவர் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் […]
புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். புகழ் இந்த ஆடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CWOirFxlHu1/
‘லொல்- எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற புகழ், அபிஷேக் இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல காமெடி நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய ‘லொல்- எங்க சிரி பாப்போம்’ என்ற நிகழ்ச்சி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை விவேக்குடன் இணைந்து மிர்ச்சி சிவாவும் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார், ஆர்த்தி, சதீஷ், பிரேம்ஜி அமரன், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயகிருஷ்ணன் […]
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். […]
விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெறும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் புகழ் […]
காசேதான் கடவுளடா பட ரீமேக்கில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவாவும், […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . https://twitter.com/Pugazh_VijayTv/status/1394890807530774528 இந்நிலையில் இன்று வடிவேல் […]
தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை குக் வித் கோமாளி புகழ் கடிந்து கொண்டார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமானதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் நேரில் சென்று விவேக் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது மீண்டும் திரும்பி வந்த புகழுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முயற்சி செய்தனர் […]
நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்களும் கோமாளிகளும் காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புகழுக்கு படங்களில் நடிக்கும் […]
இயக்குனர் பொன்ராம் குக் வித் கோமாளி பிரபலம் புகழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அரை இறுதி சுற்று நடைபெற்றது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகிய மூன்று […]