குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வினும் கோமாளியாக வந்த சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. சமீபத்தில் […]
Tag: குக் வித் கோமாளி ஷிவாங்கி
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி கடை திறப்பு விழாவுக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைய உள்ளது. முதல் சீசனை விட இந்த சீசன் அதிக அளவு பிரபலமடைந்துள்ளது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் […]
குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தற்போது மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சிறப்பாக சமைத்த அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர் . மேலும் வரும் வாரம் […]