குக் வித் கோமாளி புகழ் நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள் நிஜ வாழ்க்கையில் அல்ல என்று தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது நகைச்சுவை திறமைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருபவர் புகழ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த ஏமாற்றமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள். நிஜ வாழ்க்கையில் அல்ல. ஒருநாள் […]
Tag: குக் வித் கோமாளி
சிலர் தங்களுடைய வாழ்க்கையில் பல துயரங்களையும், இன்னல்களையும் சந்தித்து கடின உழைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் நல்ல நிலையை அடைவார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக தற்போது விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நடிகர் ஒருவர் உள்ளார். அவர் வேறு யாருமல்ல தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் புகழ் தான். இவர் காமெடி செய்வதில் தனித் திறமை வாய்ந்தவர். இவரை வைத்து எவ்வளவுதான் கலாய்த்தாலும் அதை காமெடியாகவே ஏற்றுக்கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் நடிகர் விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த பலருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம் . அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ர லட்சுமி நடிகர் கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது […]
அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக வைல்ட் கார்டு என்ட்ரியாக சீரியல் நடிகை ஒருவர் நுழைந்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக சகிலா ,பாபா பாஸ்கர் ,அஸ்வின், பவித்ர லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாலா ,மணிமேகலை […]
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் அஸ்வின் குமார். இந்நிலையில் […]
குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா வருத்தத்துடன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக பவித்ரலட்சுமி ,சகிலா, கனி ,பாபா பாஸ்கர், மதுரை முத்து, தர்ஷா குப்தா, அஸ்வின் ,தீபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் புகழ், பாலா ,சிவாங்கி, மணிமேகலை, சரத் […]
சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலுடன் காதலா? என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பதிலளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் . இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ரம்யா பாண்டியன், வனிதா ,பாலாஜி ,உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். தற்போது இரண்டாவது சீசனும் மிக கலகலப்பாக […]