Categories
மாநில செய்திகள்

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… “90கிட்ஸ் மிட்டாய்கள் பத்தி பார்ப்போமா”..?

90கிட்ஸ் மிட்டாய் பள்ளி பருவத்தில் வாழ்கை திரும்ப கிடைகாத ஒன்று மீண்டும் கிடைத்தது. 90sகிட்ஸ் மிட்டாய் மட்டுமே. பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே! பள்ளி கூடம் அருகே 90sகிட்ஸ் மிட்டாய் விற்கும் பாட்டி தான் ஞாபகம் வரும். தற்பொழுது கிராமங்களில் ஊர் பக்கம் ஒரு கடை இருக்கும் அங்க மட்டும் தான் 90s கிட்ஸ் மிட்டாய் கிடைக்கும். மினிமம் 1ருபாய் ஆரம்பித்து 10ருபாய் வரை உள்ளது. எடைக்கல் மிட்டாய், கல்கோனா, பப்பர மிட்டாய், […]

Categories

Tech |