Categories
தேசிய செய்திகள்

ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியின் தாயார் டிஸ்சார்ஜ்… குஜராத் அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று ஆமதாபாத்தில் உள்ள யூ.என் மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று மதியம் விமான […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!… மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட சக மாணவனை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்து கொலை…. பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை சக மாணவர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தங்களுடைய மகளுடன் ஒரே பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவனின் பெற்றோரிடம் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரரின் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கு!…. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஓபன் டாக்….!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5ல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது. குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சலபிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: ஹர்திக் படேல் பின்னடைவு…. வெற்றி யாருக்கு…?

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாங்களும் இந்தியர்கள் தான்…. குஷியோ குஷியில் மினி ஆப்பிரிக்கா கிராமம்…..!!!!!

இந்திய அரசு முதல் முதலாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த  தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தலைவிதியை 2. 39 கோடி வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிக்கிறது. இந்நிலையில் ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா  நாட்டில் இருந்து வந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது  முதல் முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீரென ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்ட ராணுவத்தினர்…. 2 பேர் பலி…. குஜராத்தில் பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌ இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது 2 துணை ராணுவ அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 5-க்கு ‌உணவு”….. மாநிலம் முழுதும் அன்னபூர்ணா ஹோட்டல்கள்…. குஜராத் தேர்தல் அறிக்கையில் பாஜக அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு மொத்தம் 182 தொகுதிகள் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல் நெருங்குவதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் தேர்தல் அறிக்கையை குஜராத் மாநிலத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டு நலனில் பாஜகவுக்கு மட்டும் தான் அக்கறை”….. அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனிக்குழு…. ஜே.பி நட்டா உறுதி….!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியல்… ஆம் ஆத்மி கட்சி முதலிடம்…!!!

குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்… 40 வருடங்களாக பிரச்சாரத்திற்கு தடை..! இப்படி ஒரு கிராமமா…?

குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள்  கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவது வேஸ்ட்”….. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!

குஜராத் சட்டப் பேரவைக்கு வருகின்ற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு  பிரதமர் மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான பாதை காங்கிரஸிடம் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பால விபத்து… அதானி தொண்டு நிறுவனத்தின் அறிவிப்பு….!!!!

குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில்  9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் இல்லை, ஓட்டும் இல்லை”… எதற்காக தெரியுமா?…. 18 கிராம மக்களின் ஆதங்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணம்…. குஜராத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை…. அதிகாரிகள் தகவல்….!!!!

மாநிலத்தில் உள்ள பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு  எதிராக அதிகாரிகள் மாநிலத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல் இன்று சூரத், ஜாம்நகர், பரூச், பாவ்நகர் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும்  சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா வியாபாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் மூலம்  இந்த சோதனை நடத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்… பா.ஜ.க வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு…!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்: களமிறங்கும் ஜடேஜாவின் மனைவி?… எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

குஜராத் மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற நவம்பர் 3ஆம் தேதியன்று அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாம்நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. முக்கிய தலைவர் சென்றதால் மர்ம நபர்கள் அட்டூழியம்…. பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : குஜராத்தில் டிச.,1 மற்றும் டிச.,5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்..!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதியுடன் குஜராத் நடப்பு சட்டமன்ற பதவிக்கால முடியும் நிலையில் புதிய தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை எப்போதும் போல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பை டெல்லியில் உள்ள ஆகாஷ் வாணி பவன் என்று சொல்லக்கூடிய ஆல் இந்தியா ரேடியாவின் வளாகத்தில் அறிவித்தார். பொதுவாக […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து: ஏமாற்றிய காண்டிராக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை?…. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி…..!!!!

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் 141பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதற்கிடையில் 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பாலத்தை சீரமைக்கும் பணியினை மேற்கொண்ட காண்டிராக்டர் அதை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விபரம் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அது 143 வருடங்கள் பழமைவாய்ந்த பாலம் என்பதால் அதை சீரமைக்க முடிவுசெய்யபட்டு அதற்குரிய பணியை மேற்கொள்ள சென்ற 6 மாதத்திற்கு முன் ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம்வரை […]

Categories
உலகசெய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… சீன அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!!

குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை…. வெளியான அறிவிப்பு….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம்: இடிந்து விழுந்தது எப்படி தெரியுமா?…. வெளியாகும் தகவல்கள்…..!!!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 130ஐ தாண்டி இருக்கிறது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 100 நபர்கள் இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் 177-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் சத்பூஜையைக் கொண்டாட 400 -500 நபர்கள் மோர்பி பாலத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் அதிகளவு மக்கள் மற்றும் அதிகசுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து…. “யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்”…. சகோதரி குடும்பத்தை இழந்த எம்.பி. அதிரடி….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகையால் பொலிவு பெறும் மருத்துவமனை…? காங்கிரஸ் கட்சி விமர்சனம்…!!!!!

பிரதமர் மோடியின் வருகையால் மோர்பி மருத்துவமனை புதுபொலிவு பெறுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… விசாரணை தேதி ஒத்திவைப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!!!

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பான விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாலத்தில் புனரமைப்பு பணிகளை தயார் நிறுவனம் மேற்கொண்டு வந்த சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிட்ட படுவதற்கு முன்பாக பாலம் திறக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. உயிர் பிழைத்தவரின் பரபரப்பு பேட்டி….!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து…”ஒருபுறம் வலி.. மற்றொருபுறம் கடமை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

குஜராத் பால விபத்து சம்பவம் பற்றி பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார். குஜராத்தின் கோவாடியாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிள்ளார். அப்போது, குஜராத் பால விபத்து சம்பவத்தால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. இது ஒரு புறம் வலி நிறைந்து இதயமாக இருந்தாலும் மற்றொருபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கு இருந்தாலும் என் மனம் முழுவதும் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தால் கொல்லப்படும் அடைந்த சக்திகள் இன்றும் இருக்கிறது. அவர்கள் நம்மை உடைக்கவும் […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து…. நாளை குஜராத் விரையும் மோடி….. வெளியான தகவல்…..!!!!

சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பாலம் சரிந்து விழுந்தது எப்படி…? 141 பேர் பலி… நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

140க்கும் மேற்பட்டோர் பலி…. “குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி?”….. வெளியான சிசிடிவி வீடியோ.!!

குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில்  உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து….. அரசிடம் சான்றிதழ் பெறவில்லையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

. குஜராத்தில் சோகம்…! குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலி…. நிவாரணம் அறிவிப்பு… மேலும் உயர வாய்ப்பு..!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி […]

Categories
தேசிய செய்திகள்

400 பேருக்கு என்ன ஆச்சு?….. பலியானோர் குடும்பத்திற்கு ரூ 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி…. பலியானோரின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும்…. குஜராத் அரசு அறிவிப்பு.!!

மோர்பி சம்பவத்தில் உயிரிழந்தவ 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“Fire Hair Cut”…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் வாபி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு சிகை அலங்காரம் செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஃபயர் ஹேர் கட் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவி ஃபயர் ஹேர் கட் செய்துள்ளனர். அந்த வாலிபரின் தலையில் ஒரு விதமான ரசாயனத்தை தடவியதால் திடீரென தீ உடல் முழுவதும் பரவி வாலிபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபரை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் காரில் எற முயன்ற முதல் மந்திரி…. பாதுகாப்பு படை வீரர் செய்த செயல்….. சர்ச்சை….!!!!

குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது குஜராத்தில் மீண்டுமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று பலஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மோடியின் காரில் ஏற முயற்சி செய்த அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே! இப்ப வரி செலுத்துறவங்க வருத்தப்பட மாட்டாங்களா….? 2 சிலிண்டர்கள் இலவச அறிவிப்பால் எழுந்த திடீர் சர்ச்சை….!!!!!

குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று  இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்தில் மட்டும் தேதியை அறிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது சவாலான ஒன்றாக இருக்கும் என மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் மாநிலத்தில் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு 2 […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. NO அபராதம்…. மாநில அரசு அசத்தல அறிவிப்பு….!!!

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறூருக்கு கடுமையான அவதாரத்தை விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு, தலை கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு என அனைத்து குற்றங்களுக்கும் அபதாரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கிலி கூறியது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு….‌ விசாரணை ஒத்திவைப்பு….சுப்ரீம் கோர்ட் திடீர் உத்தரவு….!!!

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது அவரது 3 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 14 பேர் அன்றைய காலத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை ஜெயிக்க வைத்தால்?…. 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் ஆட்சியமைத்தால் முக்கிய 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளை உடைய குஜராத் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 2023ம் வருடம் பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடனும் நிறைவடைகிறது. அத்துடன் ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 சிலிண்டர் இலவசம்…. மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

குஜராத் மாநில அரசு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு வருடத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 38 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். அது மட்டுமல்லாமல் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி எரிவாயு விலையை 10 சதவீதம் குறைவதாகவும் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் சி என் ஜி கேஸ் சிலிண்டர் விலை கிலோவுக்கு ஏழு ரூபாயும், பி என் ஜி விலை 6 ரூபாயும் […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள் பசி, தண்ணீர்கூட இல்ல….. அழுகிய நிலையில் சிறுமி….. தந்தையின் உச்சகட்ட கொடூரம்….!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவேஷ் பாய் ஆகாரி. இவர் தன்னுடைய 14 வயதான மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பல கொடுமைகளை செய்து கொலை செய்துள்ளார். சிறுமிக்கு பழைய ஆடைகளை உடுத்தி வீட்டுக்குள்ளே யாகம் நடத்தியுள்ளார். பின்பு நாற்காலியில் அமர வைத்து கைகளை இறுக்கி கயிறால் கட்டியும், அசையவிடாமல் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தி உள்ளார். தந்தையும், அவரது சகோதரரும் சிறுமியை கம்பு, வயர்களால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர், கரும்பு தோட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். தலைமுடியை முடிச்சு போட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம்..!!

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று பிற்பகல் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய ராஜிவ் குமார் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 17ஆம் தேதி வேட்புமனு  தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.!!

குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் வெளியிடுகின்றனர். டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

WHATS APP வில் நிர்வாண வீடியோ கால்…. ரூ.18 லட்சம் அபேஸ்…. பகீர் சம்பவம்….!!!!

குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் மர்மமான பெண் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அவரும் அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி வீடியோ கால் செய்து உள்ளார். சிறிது நேரம் இன்பதிற்கு மயங்கிய அந்த நபரும் வீடியோ காலில் வர, அதில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்ட அந்த பெண் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக….. அதிலும் இப்படி ஒரு பெருமையா?…. அடடே சூப்பர்….!!!!

குஜராத் மோதேராவின் சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது. உலக அளவில் பிரபலமான சூரிய கோவில் குஜராத் மொதேரா கிராமத்தில் கடந்த 1026 to 27 ஆம் ஆண்டில் சாளுக்கிய வம்சம் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலை மையமாகக் கொண்டு கிராமத்தில் தற்போது சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகமாகியுள்ளது.சூரிய மின்சக்தி தயாரிப்பால் இனி அந்த கிராம மக்கள் தங்களுக்கு […]

Categories

Tech |